Photo Stories
TPDK has filed a complaint at the Coimbatore City Police Commissioner's office, demanding action against officials responsible for releasing premature reports regarding the petrol bomb attack on TN Governor's residence.
SimpliCity News Team · 28 Oct 2023
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் முன்பின் முரணாக செய்தி வெளியிடும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இடம்: மாநகர காவல் ஆணையர் அலுவலகம், கோவை